Friday 30 October 2020

PRONOLOGY யில் பெயர் மாற்றினால் வெற்றி பெறலாம்..


PRONOLOGY  பெயர் மாற்றம் மூலம் வெற்றி பெறலாம்
.
2015 ஆம் ஆண்டு திரு.R SUNDARARJAN என்பவர் என்னை பெயர் ஆலோசனைக்காக தேடி வந்தார். அவரது பிறந்த தேதி படி பலன்கள் கூறினேன்.அவரது பெயர் அவரது முன்னேற்றத்தை தடுத்து கொண்டிருக்கிறது என்று விளக்கினேன்.
 அவரும் ஒத்துக்கொண்டார்
 பின்பு அவரது பெயரை R S RAJAN  என்று மாற்றி அமைத்தேன்.தினமூம் தொடர்ந்து எழுதி வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
 6 மாதத்தில் அவருக்கு பெரிய மாற்றம் கிடைத்தது.
 இன்று பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து விட்டார்.ஒரூ MLM , கம்பெனி யில் தமிழ் நாட்டின் பெயர் அதிகாரியாக உள்ளார்.
 எனவே நீங்களும் உங்கள் பெயரை ஆராய்ந்து ‌நல்ல ஒலியில் மாற்றிக் கொண்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.
வாழ்த்துக்கள்.

அழகர் விஜய் 
93810 23614

PRONOLOGY புதிய விளக்கங்கள்குழு நண்பர்களுக்கு வணக்கம். இது வரையிலும் எண்கணிதம், PRONOLOGY பற்றிய விளக்கங்கள் பார்த்தோம்.இனி சில நாட்களே இருப்பதால் அன்பர்கள் தங்களது எண்கள் மற்றும் பெயரினை பற்றிய விளக்கங்கள் கேட்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நமது வாழ்க்கையில் பெயர்களின் பங்கு தான் மகத்தானதுஉங்களது பிறந்த தேதி எண்கள் எப்படி இருந்தாலும், கவலைப்பட வேண்டாம். பெயர் மட்டும் நல்ல ஒலியில் இருந்தால் போதுமானது.எண்களின் தாக்ட 25/% தான் இருக்கும்.SINGAPORE நாட்டின் பெயர் எண் 35 வரும்.8 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் கீழ் வருகிறது. ஆனால் SING என்ற நல்ல ஒலி மில் இருப்பதால்,அந்நாடு பல முன்னேற்றங்கள் அடைந்து உள்ளது.ஆனால் AFGANISTAN என்ற நாட்டின் பெயர் எண் 32 வரும்.ஆனால் அந்த நாடு பல உயிர்களை தினமும் இழந்து வருகிறது.காரணம் அந்த நாட்டின் பெயர் காரணம் தான். GAN என்றாலே துப்பாக்கி தான்உள் நாட்டு பிரச்சினைகளால் இழந்து வருகிறது.எனவே உங்களது பெயரை இன்றே ஆராயுங்கள்.பெயர் பற்றிய கேள்வி களை அனுப்புங்கள்.தவறாக இருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்அழகர் விஜய்93810 23614

Sunday 25 October 2020

PRONOLOGY புதிய விளக்கங்கள்


PRONOLOGY புதிய விளக்கங்கள்

குழு நண்பர்களுக்கு வணக்கம். இது வரையிலும் எண்கணிதம், PRONOLOGY பற்றிய விளக்கங்கள் பார்த்தோம்.இனி  சில நாட்களே இருப்பதால் அன்பர்கள் தங்களது எண்கள் மற்றும் பெயரினை பற்றிய விளக்கங்கள் கேட்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நமது வாழ்க்கையில் பெயர்களின் பங்கு தான் மகத்தானது
உங்களது பிறந்த தேதி எண்கள் எப்படி இருந்தாலும், கவலைப்பட வேண்டாம். பெயர் மட்டும் நல்ல ஒலியில் இருந்தால் போதுமானது.எண்களின் தாக்ட 25/% தான் இருக்கும்.
SINGAPORE நாட்டின் பெயர் எண் 35 வரும்.8 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் கீழ் வருகிறது. ஆனால் SING என்ற நல்ல ஒலி மில் இருப்பதால்,அந்நாடு பல முன்னேற்றங்கள் அடைந்து உள்ளது.
ஆனால் AFGANISTAN என்ற நாட்டின் பெயர் எண் 32 வரும்.ஆனால் அந்த நாடு பல உயிர்களை தினமும் இழந்து வருகிறது.காரணம் அந்த நாட்டின் பெயர் காரணம் தான். GAN என்றாலே துப்பாக்கி தான்
உள் நாட்டு பிரச்சினைகளால் இழந்து வருகிறது.
எனவே உங்களது பெயரை இன்றே ஆராயுங்கள்.
பெயர் பற்றிய கேள்வி களை அனுப்புங்கள்.தவறாக இருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்
அழகர் விஜய்
93810 23614

Wednesday 21 October 2020

ஒரு நாட்டின் பெயரும் அந்த நாட்டின் முன்னேற்றமும்


நாடுகளும் அவற்றின் முன்னேற்றமும்

ஒரு மனிதன் முன்னேறுவதற்கு அவனது பெயர் முக்கியமானது
அவனது பெயர் நன்முறையில் இருந்தால் அவன் வாழ்வில் முன்னேறுவான். தீயதாக இருக்கும்பட்சத்தில் வாழ்க்கையில் பல கஷ்டங்களை படவேண்டியிருக்கும்.

 அதே மாதிரிதான் நான் ஒரு நாட்டின் பெயரும் நல்ல ஒலியில்  அமைந்தால், அந்த நாடு  பல முன்னேற்றங்களை சந்திக்கும் .மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் இல்லையெனில் அந்த நாட்டில் சதா குழப்பங்களும், பிரச்சினைகளும் இருக்கும் .
நமது நாட்டின் பெயரை கவனியுங்கள்.INDIA
 இந்தியா ,நமது நாட்டு  பெயரில் "DI" என்ற கடுமையான  ஒலி வருகிறது .அதனால் நமது நமது நாடு சில வகையில் முன்னேறினாலும், அது நீடிப்பதில்லை .திடீரென கீழே இறங்கி விடுகிறது .காலங்காலமாக இருந்து வரும் நமது நாடு முன்னேற்றத்தை சந்திக்கவில்லை. ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடித்த அமெரிக்கா ,இன்று  புகழ்பெற்ற நாடாக இருக்கிறது. இதற்கு அதன் பெயர் தான் காரணம். DI என்றால்  வீழ்ச்சி மற்றும் போராட்டங்கள் என்று அர்த்தம் .அதனால் தான் ஒரு பிரச்சினை முடிந்தவுடன் அடுத்த பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது.

 அடுத்து சிங்கப்பூர் SINGAPORE நாடு. இதன் பெயரை கவனியுங்கள் இதில் எஸ் SING  என்ற அருமையான ஒலியில் ஆரம்பிக்கிறது. இதனால் அந்த நாடு மகிழ்ச்சியுடனும் செல்வ வளத்துடன் இருக்கிறது. SING  என்றால் பாடுதல் என்று பொருள். 
நாம் சந்தோசமாக இருக்கும் போதுதான்  பாடுகிறோம். அதேபோன்று அந்த  நாட்டு மக்கள் சந்தோசமாகவும் வளமாகவும் இருக்கிறார்கள்.

 நமது பக்கத்து நாடு மியான்மர்  MYANMAR ஆகும். மியான்மார் MYANMAR என்றாலே போராட்டமான நாடு என்று அர்த்தம். MAR  என்றால் போராட்டம்  என்பதாகும் .இதனால்தான் அந்த நாடு  பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதன் முந்தைய பெயர் பர்மா  BURMA என்பதாகும் .அப்போது இந்த நாடே செழிப்பாகவும் இருந்தது. 

மியான்மார் என்று பெயர் மாற்றிய உடன் பல பிரச்சினைகளை  சந்தித்து வருகிறது.

மேலும்  நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தான்  AFGANISTAN பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தினமும் நூறு பேர்  மடிந்து  வருகிறார்கள். காரணம் அந்த நாட்டு பெயர் தான் .ஏனென்றால்  GAN  என்றால் துப்பாக்கி என்று பெயர். எனவே அங்கு குழப்பங்களும் பிரச்சினைகளும் இருக்கின்றன.

  CEYLON  என்பது அமைதியான சிறிய குட்டி நாடு. ஆனால் அதன் பெயரை  ஸ்ரீலங்கா SRILANKA  என்று மாற்றிய உடன் ,நாளுக்கு நாள் பிரச்சனைகளை  சந்தித்து வருகிறது. காரணம் அந்தப் பெயரின்  IL (ILL) என்ற தீய ஒவகள் தான் .

எனவே பெயர் மாற்றும் பொழுது, மிக கவனமாக மாற்ற வேண்டும். அது மனிதர் ஆயினும்  சரி ,நாடாக இருந்தாலும்  சரி!அப்போதுதான் அந்த பெயரானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க முடியும்.

எனவே  நமது குழுவில் உள்ள  நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள்  என்றால் முதலில் உங்களது பெயரில் பிரச்சனை இருக்கும். அதை ஆராய்ந்து மாற்றம்  செய்து கொண்டால், நீங்கள் நிச்சயமாகமுன்னேறலாம் .
நமது குழுவில்  யாராவது ஒருவர் ,தங்களது பெயரையும், பிறந்த தேதியையும் அனுப்பினால் இங்கு ஆராயப்படும்.

 இன்று முதல் நமது  குழு ஆரம்பித்திருக்கிறது
 எனவே உங்களது சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம். பாடங்கள் தாமதமானதற்கு வருந்துகிறேன் 
உடனே இந்த குழுவில்   PRONOLOGY பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் 

வணக்கம்
அழகர் விஜய்
93810 23614
Web  wwww.alaharvijay.com